17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » இராமநாதபுரத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க சிறப்பு கூட்டம் – தாசில்தார் தமீம் ராசா வாழ்த்துரை

இராமநாதபுரத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க சிறப்பு கூட்டம் – தாசில்தார் தமீம் ராசா வாழ்த்துரை

எழுதியவர்: keelai March 25, 2017, 8:59 pm

இராமநாதபுரத்தில் இன்று 25.03.17 வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் விரிவடைந்த மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

எதிர் வரும் 8வது ஊதியக் குழுவில் கிராமம் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதோடு அரசு ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!