17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் லேசான மழை

காட்பாடியில் லேசான மழை

எழுதியவர்: mohan June 23, 2019, 5:01 pm

வேலூர் அடுத்த காட்பாடி மற்றும் சுற்று பகுதி  மாலை  முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது.

மதியம் வேலூர்  காட்பாடி பகுதியில் வெய்யில் வாட்டியது. இதனால் வெயிலுக்குப்பயந்து வீடுகளிலே முடங்கிக் கிடந்தனா்.ஆனால் மாலையில் மழை பெய்ய துவங்கியுடன் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!