17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் இலவச மருத்துவ முகாம்

வேலூரில் இலவச மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan June 23, 2019, 4:52 pm

வேலூரில் இந்திரா நர்சிங் ஹோம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

வேலூர் அடுத்த கொணவட்டம் இந்திரா நர்சிங் ஹோம் கிளையில் எலும்பு முறிவு, கர்பப்பை கோளாறு மற்றும் பொது அறுவைசிகிச்சை முகாம் நடந்தது.இந்திரா நர்சிங் ஹோம் இயக்குநர் டாக்டர் சங்கர் துவக்கி வைத்தார்.டாக்டர்கள் ராம்குமார், ரமன்குமார் ஆகியோர் பரிசோதனை செய்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று பயன் பெற்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!