17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் – கடையில் பெட்ரோல் பதுக்கிய முதியவர் கைது

இராமநாதபுரம் – கடையில் பெட்ரோல் பதுக்கிய முதியவர் கைது

எழுதியவர்: mohan June 23, 2019, 11:52 am

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரைச் சேர்நத அழகு மகன் சக்திவேல், 60. இவர் ஆனந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பெட்டி கடை வைத்துள்ளார். இங்கு சில்லரை விலைக்கு பெட்ரோல் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் படி சக்திவேல் கடையில், ஆர்.எஸ்.மங்கலம் காவல் சார்பு ஆய்வாளா , சதீஷ்குமார்  சோதனை நடத்தினார். கடையில் விற்பனைக்கு பதுக்கிய வைத்திருந்த 10 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!