17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை பேருந்து நிலையத்தில் முதியவர் மரணம்

கீழக்கரை பேருந்து நிலையத்தில் முதியவர் மரணம்

எழுதியவர்: mohan June 23, 2019, 11:12 am

கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத் என்ற ஊரைச்சேர்ந்த முத்துராமலிங்கம் என்ற சகோதரர் இறந்து கிடந்தார்.

இச்செய்தி அறிந்ததும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த TNTJ கீழக்கரை அனைத்துகிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அவரின் பிரேதத்தை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் நாசரேத்துக்கு அனுப்பி வைத்தனர்.இந்த மனிதநேயப்பணியை செய்திட தகவல் கிடைத்ததும் உடனடியாக செயல்பட்ட சகோதரர்களை. அங்கிருந்த அனைத்து சகோதரர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!