17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை – 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசி சென்ற தாய்

ராணிப்பேட்டை – 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசி சென்ற தாய்

எழுதியவர்: mohan June 23, 2019, 10:57 am

ராணிப்பேட்டை அருகே குழந்தையை வீசி சென்ற தாய்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசி சென்று உள்ளனர். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் மீட்டு வாலாஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!