மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவுன்டன்பட்டியைச் சேர்ந்த கருப்பத் தேவர் மகன் முருகன் 45 முத்து மகன் ரமேஸ் 32 ஆகிய இருவரும் வாலாந்தூரில் உள்ள தனது சொந்த காரின் துக்க நிகழ்ச்சிக்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சாலையோர பாலத் தடுப்பு சுவரில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாரி மோதியது இதில் முருகன் 45 என்பவரது தலையில் பலத்த காயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே பலியானார்

மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவ ஹிந்தவாலாந்தூர் போலிசார் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வாலாந்தூர் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்



You must be logged in to post a comment.