17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் – அதிமுக சார்பில் மழை வேண்டி வருண யாகம்.அமைச்சர்கள். பங்கேற்பு

வேலூர் – அதிமுக சார்பில் மழை வேண்டி வருண யாகம்.அமைச்சர்கள். பங்கேற்பு

எழுதியவர்: mohan June 22, 2019, 4:00 pm

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருண யாகம் 2 அமைச்சர்கள். பங்கேற்பு

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த வருண யாகத்தில் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் கலந்து கொண்டனர். அதிமுக கட்சியின் பிரமுகர்கள் | தொண்டர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானம் வழங்கப்ப்ட்டது .

கே, எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!