17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்தூர்-மழை வேண்டி அதிமுக சார்பில் வருண யாகம்

சித்தூர்-மழை வேண்டி அதிமுக சார்பில் வருண யாகம்

எழுதியவர்: mohan June 22, 2019, 3:46 pm

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மழை வேண்டி ஒன்றிய அதிமுக சார்பில் வருண யாகம் நடைபெற்றது.

அதிமுக தலைமையகம் அறிவித்தப்படி மாவட்ட அளவில் கோயில்களில் வருண யாகம் நடத்தப்பட்டது.காட்பாடி அதிமுக ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ் தலைமையில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஐயப்ப கோவிலில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் வேலூர் கிழக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் நாராயணன் . அதிமுக மாவட்ட துணை செயலாளர் SRK அப்பு வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் 6-வது வட்ட அதிமுக செயலாளர் லட்சுமி பவன் ரவி மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!