மதுரை இரயில்வே நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவிப்புகள் பற்றி காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில் இரயில்களின் பயணம் தங்களது உடைமைகளை பாதுகாத்து கொள்ளுவது, இரயில் வரும்பட்சத்தில் நடைமேடைகளில் செல்போன் உபயோகிப்பது, இரயில்களில் பயணிக்கும் போது மற்றவர்கள் கொடுக்கும் குளிர்பானங்களை சாப்பிடகூடாது,குறிப்பாக பெண்கள் ஜன்னல் ஓரமாக தூங்கும் போது நகைகளை பாதுகாத்து கொள்வது, தங்களது குழந்தைகளை பாதுகாப்பது, சந்தேகப்படும்படியான நபர்களை காவல் துறை யிடம் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு இந்த அறிவிப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்காக அவசர உதவி எண் 1512 ஒன்றினை இரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளனர்.
மதுரை – பயணிகள் பாதுகாப்பு குறித்து அறிவிப்பு
எழுதியவர்: mohan June 22, 2019, 2:57 pm




You must be logged in to post a comment.