மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சசிமோகன் அவர்கள்உத்தரவுப்படி துவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜநளாயினி ரோந்து பணியில் இருந்த போது சிந்தாமணி சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்துகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்களை சோதனைசெய்தபோது இரு சக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் திறந்த நிலையில் இருந்த இரண்டு மதுபாட்டில்களிலிருந்து கொடிய நெடி விசத்தன்மையுடன் கூடிய வாசனை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக போலிசாா் கணேசன் முனியசாமி ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.அவர்களிடமிருந்து 1802 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல்செய்யப்பட்டது.
செய்தியாளா் வி காளமேகம்




You must be logged in to post a comment.