ஸ்ரீவைகுண்டம் பாலிமர் டிவி செய்தியாளர் முத்துவேல் மீது கூலிபடையை ஏவிவிட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கோவையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan June 22, 2019, 10:13 am




You must be logged in to post a comment.