17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி – உலக சர்வதேச யோகா தினம்

காட்பாடி – உலக சர்வதேச யோகா தினம்

எழுதியவர்: mohan June 21, 2019, 4:39 pm

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சுவாசம் இயற்கை யோக மருத்துவமணை இணைந்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி உதவி தலைமை ஆசிரியை ஷோபா தலைமை தாங்கினார் காட்பாடி ரெட் கிராஸ் அவைத் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் ஜூனியர் ரெட் கிராஸ் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் யோக குறித்து பேசினார். சுவாசம் இயற்கை மருத்துவமனை இயக்குநர் சுடரொளியன் காட்பாடி ரெட் கிராஸ் இணை செயலாளர் ஆர்.விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.உடற்கல்வி ஆசிரியை புவனா நன்றி கூறினார்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!