மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் பாதையில் 4 வழி சாலை பாதை பாலத்திற்கு கீழே பத்திரபதிவு அலுவலகம் அருகே உள்ள இந்த இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் நீர் சாலையில் வழிந்தோடுகிறது.பொது மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தெருத்தெருவாக அலையும்போது இங்கு பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் தண்ணீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதுகுறித்து ஒத்தக்கடை பஞ்சாயத்து நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார்.
ஒத்தக்கடையில் குடிநீர் குழாய் உடைந்து சேதம்,வீணாகும் குடிநீர்.
எழுதியவர்: mohan June 21, 2019, 1:14 pm







You must be logged in to post a comment.