17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை மற்றும் மரம் நடும் நிகழ்வு…

கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை மற்றும் மரம் நடும் நிகழ்வு…

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2019, 10:25 am

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500பிளாட் கிளை சார்பில் 21-06-2019 வெள்ளிக்கிழமை காலை 7:30 மணி அளவில் மழைத் தொழுகை நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரர சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் மாவட்ட நிர்வாகிகள், பிற  கீழக்கரை கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். இந்த மழை வேண்டி பிராத்தனை தொழுகையை ஏர்வாடி முஹாஜிர் நடத்தி வைத்தார். மழைத் தொழுகையை தொடர்ந்து. 500பிளாட் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!