திருச்சியில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் ( TUJ) 17 வது மாநில மாநாடு அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்டபத்திரிகையாளர்களின் சங்க தேசிய குழு உறுப்பினர் எம்.கே.மாரிமுத்து, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரா .மூர்த்தி , பொருளாளர் கே.குகன், செய்தி தொடர்பாளர் சை.குணாளன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.வீர ராகவராவிடம் இன்று (20.6.19) மாலை வழங்கி, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
திருச்சியில் பத்திரிகையாளர் சங்க 17 வது மாநில மாநாடு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு.
எழுதியவர்: mohan June 21, 2019, 9:32 am




You must be logged in to post a comment.