18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக்கில் யோகா தினம்..

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக்கில் யோகா தினம்..

எழுதியவர்: ஆசிரியர் June 20, 2019, 9:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் என்.எஸ்.எஸ்.சார்பில் சர்வதேச யோகா தினவிழாவை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் இராமநாதபுரம் ஈசா யோகா மையம் சார்பாக மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இதில் ஈசா யோகா மைய பயிற்சியாளர் ராம்குமார்,என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா,தமிழ்நாடு டியூபால் அசோசியேஷன் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன்,கல்லூரி துணை முதல்வர் ராஜேந்திரன்,சேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.வருகை தந்த அனைவருக்கும் வேல்முருகன் நன்றி தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!