18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே அரசு பேரூந்து மோதியதில் ஒருவர் பலி.. மற்றொருவர் படுகாயம்..

தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே அரசு பேரூந்து மோதியதில் ஒருவர் பலி.. மற்றொருவர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் June 20, 2019, 8:03 pm

தேனி  மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே தேனி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்றன் அரசுப் பேருந்து இரு சக்கர வானத்தில் சென்றவர்கள் மீது மோதியதில் கைலாச பட்டியைச் சேர்ந்த ஒருவர் பலி. மற்றும் ஒருவர் படுகாயத்துடன் கவலைக்கிடமாக உள்ளார்.

காயமடைந்தவர் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.

. சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!