17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் ஜமாபந்தி

பாலக்கோட்டில் ஜமாபந்தி

எழுதியவர்: mohan June 20, 2019, 7:31 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைப்பெற்றது இதில் மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா , முதியோர் உதவித் தொகை நில அளவை உள்ளிட்ட 96 மனுக்கள் பெறப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டது.இம்முகாமிற்க்கு தர்மuரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அய்யப்பன் தலைமை வகித்தார் வட்டாட்சியர் ராஜா மாரண்டஅள்ளி வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!