18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இணையதள செய்தி எதிரொலி.. சரி செய்யப்பட்ட பாதாள சாக்கடை மூடி..

இணையதள செய்தி எதிரொலி.. சரி செய்யப்பட்ட பாதாள சாக்கடை மூடி..

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2019, 5:02 pm

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதள செய்திகள் மதுரை எல்லீஸ் நகர் சர்வோதயா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது என செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன் அடிப்படையில் நேற்று (18/06/2019) இரவோடு இரவாக அந்த பாதாள சாக்கடை பழைய மூடியை அகற்றி விட்டு புதிய மூடி பொருத்தி உள்ளார்கள். செய்தி வெளியிட்ட கீழை நியூஸ் நிர்வாகத்துக்கும் (சத்திய பாதை மாத இதழ் நாளிதழுக்கும்) பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

நீக்கப்பட்ட பழைய மூடியையும் உடனே அப்பகுதியில் இருந்து நீக்கினால் நல்லது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!