18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை..

வேலூரில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2019, 4:43 pm

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வேலூர் ரொட்டி காரர் தெருவில் உள்ள ராசி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஈஸ்வரன்  தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வைத்து சோதனை நடத்தப்பட்டது.

அச்சோதனையில் ஒரு டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!