17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி காயம் ..,

மதுரையில் அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி காயம் ..,

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2019, 4:26 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேரூந்து மீது   இருசக்கர வாகனம் மோதியதில் தனியார் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி படுகாயம் அடைந்தனர். அ

அவ்விருவரும் 108 வாகனம் மூலமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  மாணவிக்கு பலத்த காயம் என அறியப்படுகிறது. இதுகுறித்து மதுரை டவுன் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!