17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » வபாத் அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

எழுதியவர்: keelai March 25, 2017, 1:21 pm

கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.புஹாரி அவர்களின் மகனும், அஜீஸ், பஷீர், சலீம், அலிகான், ஷரீப்கான் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய நவாஸ்கான் அவர்கள் இன்று 25.03.17 காலை 6.45 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை ஓடக்கரை பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!