18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அகில இந்திய மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் கொல்கத்தாவில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து அடையாள வேலை நிறுத்தம்…

வேலூர் அகில இந்திய மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் கொல்கத்தாவில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து அடையாள வேலை நிறுத்தம்…

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2019, 9:26 pm

அகில இந்திய மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் கொல்கத்தாவில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து இன்று (17/06/2019) அகில இந்திய மருத்துவர் மற்றும் பல் மருத்துவ சங்கம் சங்கத்தில் உள்ள மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக வேலூரில் அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் மகேஸ்வரன் செயலாளர் நர்மதா பல் மருத்துவர் தலைவர் சுரேந்திரன் செயலாளர் ரவிக்குமார் மற்றும் 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடையாளம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் சார்ந்தவர்களுக்கும் மத்திய அரசாங்கம் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் கொண்டுவர வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சங்கத்தலைவர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!