17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சிக்கல் அருகே அரசு பள்ளி மாணவர் லாரி மோதி பலி..

சிக்கல் அருகே அரசு பள்ளி மாணவர் லாரி மோதி பலி..

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2019, 7:12 pm

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே காமராஜர்புரத்தைச் சேர்ந்த முருகேசன், முருகேஸ்வரி தம்பதி மகன்  மகேந்திரன்,13.

இவர் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்தார். இன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினார். சிக்கல் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!