17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை..

ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2019, 8:10 pm

ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏர்வாடி கிளை சார்பில் நடைபெற்றது.  இத்தொழுகைக்கு மக்களுக்கு அழைப்ப விடுக்கும் வண்ணம் ஒரு நாளைக்கு முன்பே நோட்டீஸ் வாயிலாகவும், ஆட்டோவிலும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு வயதினரும் இச்சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!