17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே தூக்கில் தொங்கிய வட மாநில இளைஞர்..

ஆம்பூர் அருகே தூக்கில் தொங்கிய வட மாநில இளைஞர்..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2019, 5:44 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி புத்தேரி பகுதியில் உள்ள ஒரு மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது.

அத்தகவலின் அடிப்படையில் உமராபாத் போவீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது வாலிபர் தூக்கிட்டு இறந்து உள்ளது தெரிய வந்தது. அவர் 30 வயது மதிக்கதக்க வாலிபர், ஆனால் அவர் யார் என்ற விபரங்கள்  தெரியவில்லை.  ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேதம் வைக்கப்பட்டு உள்ளது

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!