17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » காட்பாடி ரயில் நிலையத்தில் சாரண இயக்கம் சார்பில் விதை பந்து தயாரிக்கும் நிகழ்வு..

காட்பாடி ரயில் நிலையத்தில் சாரண இயக்கம் சார்பில் விதை பந்து தயாரிக்கும் நிகழ்வு..

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 6:35 pm

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டுகாட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள பாரதிதாசன் சாரணர் குழு மற்றும் கஸ்தூரிபாய் குழு ஆகியவை இணைந்து நடத்தும் விதை பந்து உருவாக்கும் விழாவை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் துவக்கி வைத்தார்.

இதில் பல பள்ளிகளில் இருந்து சாரணர் இயக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு விதை பந்தை தயாரித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!