17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 16 முதல் ரயில் போக்குவரத்து மாற்றம்..

பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 16 முதல் ரயில் போக்குவரத்து மாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 5:37 pm

சென்னை ரயில்வே கோட்டத்தில் வண்டலூர் – கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி ஜூன் 16ல் ரயில் போக்குவரத்து மாற்றம்

1. வண்டி எண் 12636 மதுரை சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ்  16.6.2019 அன்று காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

2. வண்டி எண் 18495 ராமேஸ்வரம் -புவனேஸ்வர்  விரைவு ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து 16.6.2019 அன்று காலை 8.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 10.50 மணிக்கு புறப்படும்.

3. வண்டி எண் 22672 மதுரை -சென்னை எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து 16.6.2019 அன்று மதியம் 03.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 04.30 மணிக்கு புறப்படும்.

4. வண்டி எண் 16128 குருவாயூர் -சென்னை எழும்பூர் விரைவு ரயில் குருவாயூரிலிருந்து 15. 6 .2019 அன்று இரண்டு மணி நேரங்கள் காலதாமதமாக புறப்படுவதால் அதன் இணை ரயிலான வண்டி எண் 16130 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இணைப்பு ரயில் 16.6.2019 அன்று தூத்துக்குடியிலிருந்து காலை 7.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!