வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஒழுகூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் வாலாஜா-ஒழுகூர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்த பின்பு பெண்கள் கலைந்து சென்றனர்.
கே எம்.வாரியார்வாலாஜாபேட்டை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்..
எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 2:57 pm




You must be logged in to post a comment.