18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடக குழுவினர்களால் அவதிக்குள்ளாகும் பக்தர்கள்…

நாடக குழுவினர்களால் அவதிக்குள்ளாகும் பக்தர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 2:23 pm

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செல்லும் வழியில் தனியார் தொலைக்காட்சிக்கு நாடகம் படபடுப்பை கோவிலை மறித்து எடுப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி  வருகிறார்கள்.

மேலும் அந்தப்பகுதியில் படப்பிடிப்பில் உள்ளவர்கள்  கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவிலுக்கு செல்பவர்களை தடுப்பதால் மிகவும் சிரமத்துக்கு ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!