17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர்ந்தது உயிர் பலி வாங்கும் மதுரை டி.வி.எஸ் நகர் பாலம்…

தொடர்ந்தது உயிர் பலி வாங்கும் மதுரை டி.வி.எஸ் நகர் பாலம்…

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 2:04 pm

மதுரை மாவட்டம் டிவிஎஸ் நகர் பழங்காநத்தம் இணைக்கும் பாலத்தில் இன்று (15/06/2019) மதியம் சுமார் ஒரு மணி அளவில் பாலாஜி வயது 25 ஜீவா நகர் தேவர் தெருவை சேர்ந்த இளைஞர் சுமார் 60 அடி மேலிருக்கும் பாலத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலி ஆகியுள்ளார். இதுவரை இந்த பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நான்காவது நபர் பலி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து திடீர்நகர் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!