வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று இரவு (13-06-19) 7.15 மணியளவில் சாரலாக மழை பெய்தது. இதனால் மக்கள் சந்தோஷமழையில் நனைந்தனர். வேலூர் பகுதியிலும் சிறிது நேரம் மழை பெய்தது.
கே.எம்.வாரியார்காட்பாடியில் திடீர் மழை..
எழுதியவர்: ஆசிரியர் June 13, 2019, 8:14 pm




You must be logged in to post a comment.