17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில இரயில் மோதி இளைஞர் பலி..

மதுரையில இரயில் மோதி இளைஞர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் June 13, 2019, 5:09 pm

 மதுரை: சோலை அழகு புரம் 1வது தெருவைச் சார்ந்த முகேஷ் என்கின்ற இளைஞர் மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் ரயில்வே தண்டவாளம் கடக்க முயன்றபோது ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  இதுகுறித்து மதுரை இரும்பு காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!