வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வாட்ஸ் ஆப் மூலம் இன்று 13-06-19 தேதி எருது விடும் விழா காட்பாடிகோட்டை அம்மன் கோவில் அருகில் நடைபெறும் என்றும் அதற்காக ரூ 750 வசூல் செய்து உள்ளனர். இதனால் மகிழ்ச்சி காளை மாட்டு உரிமையாளர்கள் வேலூர் மாவட்டம் முழுவதிலிருந்து குட்டி யானை வண்டியில் மாட்டை ஏற்றி கொண்டும் உதவிக்காக 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காலை மாட்டுடன் கோட்டை அம்மன் நகர் வந்தனர். டோக்கன் வாங்கி கொண்டு மாடுகளை விட்டனர்.
தகவல் அறிந்த காட்பாடி போலீசார் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது விடும் விழா தடை செய்து பார்வையாளர்களை தடி, அடி நடந்தி விரட்டினர், போலீசார் சில இளைஞர்களை பிடித்து விசாரனண செய்து வருகின்றனர்.
கே. எம்.. வாரியார்



You must be logged in to post a comment.