18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரூ 22 லட்சம் மதிப்பீட்டில் குப்பை அள்ளும் வாகனங்கள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரால் துவக்கம்..

ரூ 22 லட்சம் மதிப்பீட்டில் குப்பை அள்ளும் வாகனங்கள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரால் துவக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் June 13, 2019, 3:20 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காகவும், குப்பைகளை சேகரிப்பதற்காகவும் குப்பை அள்ளும் வாகனம் 22 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

இதனை உசிலம்பட்டி ஏம்எல்ஏ நீதிபதி துவக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், சரவணகுமார் நகரச் செயலாளர் பூமராஜர, அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!