17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனிதாபிமானமுள்ள பெண் காவலர்….

மனிதாபிமானமுள்ள பெண் காவலர்….

எழுதியவர்: ஆசிரியர் June 13, 2019, 3:01 pm

இன்று (13.06.2019) மதுரை மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசலான தமுக்கம் சந்திப்பு சாலையை கடக்க முடியாமலும், யாரும் உதவிசெய்ய முன்வராத சூழ்நிலையில் நின்று கொண்டிருந்த பார்வையற்ற நபர் தவித்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் முதல்நிலை பெண்காவலர் திருமதி.ராணி அவ்வழியாக அலுவலுக்கு சென்றபொழுது, பார்வையற்ற நபர் சாலையை கடக்க உதவி செய்து விட்டு தன்னுடைய பணியை தொடர்ந்தார். காவலர்கள் என்றாலே தவறான கண்ணோட்டம் இருக்கும் நேரத்தில் அவருடைய செய்கை எல்லோரையும் கவர்ந்தது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!