18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி மேலப்புதூரில் காமாட்சியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா..

உசிலம்பட்டி மேலப்புதூரில் காமாட்சியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா..

எழுதியவர்: ஆசிரியர் June 12, 2019, 11:42 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனிரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று (12/06/2019) கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவில் பூசாரி கரகத்தை தலையில் வைத்தபடியே முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைவர். அதனை தொடர்ந்து பெண்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலுக்கு சென்றனர்.இந்த காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கரகத்தை வழிபட்டும், முளைப்பாரி எடுத்தும் வழிபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!