17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக ஊடகங்களில் தவறான தகவல் கடும் நடவடிக்கை.. வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை..

சமூக ஊடகங்களில் தவறான தகவல் கடும் நடவடிக்கை.. வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் June 12, 2019, 12:00 am

வேலூர் எஸ்.பி.பர்வேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சமூக வளைதலங்களில் (வாட்ஸ் ஆப் ) வரும் தகவல் மற்றும் செய்திகள் உண்மை தன்மை அறிந்து ஷேர் மற்றும் பார்வேடு செய்ய வேண்டும். ஜாதி, மத பிரச்னைகளை உருவாக்குவது, பெண்களை தவறாக சித்தரிப்பது, தனிநபர் மற்றும் குழுக்களை விமர்சனம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது குற்றம். மீறும் நபர் மீது கடும் நடவடிக்கை பாயும்.  ஒவ்வொரு சமூக வளைதலங்களையும் ஆக வல் நுண்ணறிவு பிரிவு கண்காணிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!