17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திண்டுக்கல்லில் குடிதண்ணீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல்..

திண்டுக்கல்லில் குடிதண்ணீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல்..

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2019, 2:54 pm

திண்டுக்கல் மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட குடை பாறைப்பட்டியை சார்ந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் – வத்தலகுண்டு சாலையில் குடை பாறைப்பட்டி பிரிவில் காலிகுடங்களுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!