17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி…

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2019, 2:24 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நயினா முகமது. இவரது மகன் உதுமான் அலி, 32. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மண்டபம் ஒன்றியம் வேதாளை சமத்துவபுரம் அருகே ஒரு வீட்டில் ஏற்பட்ட பழுதை சரி செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உதுமான் அலி குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!