17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் பள்ளி சிறார்கள் மரம் நடும் விழா…

கீழக்கரையில் பள்ளி சிறார்கள் மரம் நடும் விழா…

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2019, 2:18 pm

உலக சுற்றுச்சூழல் வாரத்தை சிறப்பிக்கும் வண்ணமாக கீழக்கரை CSI சர்ச் வளாகத்தில் விஜயக்குமார் அவர்களின் தலைமையில் சின்னஞ்சிறு குழந்தைகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும் நமது நாட்டின் சுற்றுச்சூழலுக்கவும் பிரார்த்தனை செய்தார்கள். நிகழ்ச்சியில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!