18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தலை கவசம் அணிந்த இளைஞர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த காவலர்..

தலை கவசம் அணிந்த இளைஞர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த காவலர்..

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2019, 12:43 pm

தேனி மாவட்டம். பெரியகுள்ததில் இரு சக்கர வாகனத்தில் ஓட்டுனரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்து ஓட்டி வந்த இளைஞர்களை பெரியகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜெய்சிங்  பாராட்டி வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்தார்.

அனைவரும் தலைக்கவசம் அணிவோம், வேகத்தை குறைப்போம், விபத்தினை தடுப்போம், நம் குடும்பத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்டார்.

.A. சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!