18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் களைகட்டும் மங்குஸ்தான் வியாபாரம்…

கீழக்கரையில் களைகட்டும் மங்குஸ்தான் வியாபாரம்…

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 7:45 pm

கீழக்கரையில் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்குஸ்தான் மற்றும் ரம்பட்டான் பழங்கள் மலிவான விலையில் விற்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ மங்குஸ்தான் ரூபாய் 130/- க்கு விற்கப்படுகிறது. தரமாகவும், சுவைமிக்கதாகவும் இருப்பதாக பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கி செல்கிறார்கள்.. பொதுவாக இது போன்ற பழங்கள் குற்றாலம் மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா செல்வோர் வாங்கி வருவதுண்டு..ஆனால் உள்ளூரிலேயே மலிவான விலைக்கு கிடைப்பது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!