17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துண்டு பிரசுரங்கள் மூலம் தலைக்கவச விழிப்புணர்வு பிரச்சாரம்…

துண்டு பிரசுரங்கள் மூலம் தலைக்கவச விழிப்புணர்வு பிரச்சாரம்…

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 7:06 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவுப்படி இன்று (10.06.2019) மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!