17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரபல நாடக நடிகர், வசனகர்த்தாவுமான ‘கிரேசி மோகன்’ மரணம்…

பிரபல நாடக நடிகர், வசனகர்த்தாவுமான ‘கிரேசி மோகன்’ மரணம்…

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 6:42 pm

நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரேசி மோகன் (66) உயிர் பிரிந்தது. இவர் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிப்பில் மற்றும் அல்லாமல் கமல்ஹாசனின் பல வெற்றிப்படங்களுக்கு இவர் திரை கதை வசனம் எழுதியுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘இந்தியன்’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!