சமீபத்தில் தமிழகம் முழுவதும் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகராட்சிக்கு உட்பட அனைத்து பகுதிகளுக்கும் மறுவரையறை செய்யப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள பட்டியல் படியே வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் இப்பட்டியலை அடிப்படையாக கொண்டே நடைபெறும். கீழே புதிய பட்டியல்:-
தகவல்:- மக்கள் டீம்



You must be logged in to post a comment.