17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்..

நிலக்கோட்டையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 11:35 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அரசு ஓய்வூதிய கட்டிடத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய அமைப்பின் சார்பாக இளம் பெண்களுக்கான பாதுகாப்புக்கான ஆலோசனை கூட்டம் அமைப்பின் சேர்மன் மு.கெளசல்யா தலைமையில் நடைபெற்றது..

அமைப்புக் பொருளாளர் பாண்டியன். செயலாளர் மணிமேகலை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறித்தும் மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அமைப்பின் வளர்ச்சி பற்றியும், அதன் கொள்கைகள் பற்றியும், மற்றும் உறுப்பினர்களுக்கு சிறுசேமிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!