17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரண்டு முக்கிய பிரபலங்கள் மறைவு…

இரண்டு முக்கிய பிரபலங்கள் மறைவு…

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 11:30 am

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவு .

புதுச்சேரியில் கடந்த 1996-99 ஆண்டு வரை திமுகவின் முதல்வராக இருந்தவர் ஆர்.வி.ஜானகிராமன் (79) இன்று 10-ம் தேதி அதிகாலை இயற்கை ஏய்தினார். சில நாட்கள் உடல் நலம் குன்றி இருந்தார். நாளை அவரது சொந்த ஊரான திண்டிவனம் தாலுகா ஆலத்தூரில் காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகின்றது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

பிரபல கன்னட எழுத்தாளர் நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு..

பிரபல கன்னட எழுத்தாளர் நடிகர் கிரிஷ் கர்னாட் (81) காலமானார். காதலன், ‘ஹேராம், செல்லமே, மின்சார கனவு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர். பெங்களூருவில் வசித்த வந்த அவர் வீட்டில் இருக்கும் போது உயிர் பிரிந்தது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!