18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி அருகே சிலிண்டர் வெடித்து விபத்து..

தேனி அருகே சிலிண்டர் வெடித்து விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 11:19 am

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர் அம்மாவாசை. இவர் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த பொழுது  எதிர்பாராவிதமாக கேஸ் சிலிண்டர் மீது தீ பற்றி எரியத் தொடங்கியது.

உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். தீயணைப்பப் படையினரின் துரித செயலால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.

 சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!